Saturday, June 19, 2010

ஜம்இய்யாவின் புத்தக அங்காடி


ஜாமிஆ நளீமிய்யா கலாபீட இஸ்லாமிய கண்காட்சி தினங்களில் ஜம்இய்யதுத் தலபாசின் மற்றொரு சேலையாக ஊடக மற்றும் வெளியீட்டுப் பகுதியின் சிறப்பு புத்தக அங்காடி கண்காட்சியின் பாதையோரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கண்காட்சிளைப் பார்வையிட சமூகமளித்திருந்த மாணவ, இளைஞர்களுக்கு தரமான இஸ்லாமிய நூற்கள், சீ.டீக்களை விற்பனை செய்ததுடன், அல்ஹஸனாத் எங்கள் தேசம், ப்தபோதய, அகரம் ஆகிய மாசிகைகளின் படிவங்களும் விநியோகிக்கப்பட்டன. இதற்கு தமது பரண ஒத்துழைப்பை வழங்கி பேருவளை சகோதரர்களுக்கு ஜம்இய்யதுத் தலபா மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.